தானொரு நல்ல நடிகன், திறமையான திரைக்கதையாளன், சிறந்த இயக்குனன்.....என்பதை முதல் தடவையாக திரைக்கு வெளியேயும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். ப்ராஜெக்ட் வெற்றி பெற்றதா, தோல்வியைத் தழுவியதா என்பது இங்கே பிரச்சினையில்லை. தனக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில், தனக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தில் தன்ன்னுடைய பங்களிப்பினை திறமையாக செய்து முடித்த திருப்தியோடு இனி அடுத்த ப்ராஜெக்ட்டை நோக்கி நகர்வார்.